8 மாத சிங்கக்குட்டியை தத்தெடுத்த கேஜிஎப் பட வில்லன்!

புத்தாண்டையொட்டி கேஜிஎப் படத்தில் வில்லனாக நடித்த வசிஷ்ட சிம்மா சிங்கக்குட்டியை தத்தெடுத்துள்ளார். கன்னட சினிமாவில் பிரபல நடிகரான வசிஷ்ட சிம்மா , கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா வன உயிரியல் பூங்காவில் உள்ள 8 மாத ஆண் சிங்கக்குட்டியை தனது தந்தையின் நினைவாக தத்தெடுத்தார். ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை பன்னார்கட்டா உயிரியல் பூங்காவிற்கு வழங்கிய வசிஷ்ட சிம்மா, சிங்கக்குட்டிக்கு தனது தந்தை பெயரான விஜய நரசிம்மா என பெயர் சூட்டினார்.

 

Exit mobile version