News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

கேரளாவில் தன்னை தாக்கிய புலியை கத்தியால் குத்திக் கொன்ற நபர் மருத்துவமனையில் அனுமதி!

Web team by Web team
September 4, 2022
in இந்தியா
0
kerala tiger news
Share on FacebookShare on Twitter

கேரளாவில் தன்னை தாக்கிய புலியை கொன்று உயிர் தப்பிய நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சிக்கனம்குடி என்ற பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கோபாலன். இவர் தனது தோட்டத்திற்கு கால் நடையாக சென்றுள்ளார். அப்போது உலா வந்து கொண்டிருந்த புலி ஒன்று திடீரென கோபாலன் மீது சீறிபாய்ந்து தாக்கியுள்ளது.

உடனே கோபாலன், தான் வைத்திருந்த கத்தியை கொண்டு புலியை சரமாரியாக குத்தியதில், புலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. புலியின் தாக்குதலில் படுகாயமடைந்த கோபாலன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags: kerala newsman killed tigerTiger
Previous Post

2029-ல் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உயரும்! பாரத ஸ்டேட் வங்கி நடத்திய ஆய்வில் தகவல்!

Next Post

கோவையில் பொதுமக்களுக்கு இடையூறாக பிராங்க் வீடியோக்கள் செய்ய தடை! மீறினால் யூடியூப் பக்கம் முடக்கப்படும் என எச்சரிக்கை!

Related Posts

kerala tree cutting
இந்தியா

கேரளாவில் சாலை விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்பட்ட மரம்! கொத்துக்கொத்தாக விழுந்து உயிரிழந்த பறவைகள்!

September 3, 2022
18வது நாளாக தொடரும் ஆட்கொல்லி புலியைத் தேடும் பணி
TopNews

18வது நாளாக தொடரும் ஆட்கொல்லி புலியைத் தேடும் பணி

October 12, 2021
உதகையில் சுற்றித்திரியும் புலியால் பொதுமக்கள் அச்சம்
செய்திகள்

உதகையில் சுற்றித்திரியும் புலியால் பொதுமக்கள் அச்சம்

February 20, 2020
கோத்தகிரியில் சுருக்கு கம்பியில் மாட்டிக் கொண்ட புலி
TopNews

கோத்தகிரியில் சுருக்கு கம்பியில் மாட்டிக் கொண்ட புலி

February 16, 2020
தாளவாடி அருகே பசு மாட்டை கொன்ற புலி
TopNews

தாளவாடி அருகே பசு மாட்டை கொன்ற புலி

February 13, 2020
சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தைப் புலி துரத்தும் காட்சி வைரல்
TopNews

சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தைப் புலி துரத்தும் காட்சி வைரல்

December 2, 2019
Next Post
prank videos banned

கோவையில் பொதுமக்களுக்கு இடையூறாக பிராங்க் வீடியோக்கள் செய்ய தடை! மீறினால் யூடியூப் பக்கம் முடக்கப்படும் என எச்சரிக்கை!

Discussion about this post

அண்மை செய்திகள்

2022ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு!

2022ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு!

January 27, 2023
புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!

January 27, 2023
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

January 27, 2023
16 ஆண்டுகளுக்கு பிறகு பழநி முருகன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்..!

16 ஆண்டுகளுக்கு பிறகு பழநி முருகன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்..!

January 27, 2023
சிகரெட் பற்ற வைப்பதை குத்துவிளக்கு ஏற்றுவதுடன் ஒப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு!

சிகரெட் பற்ற வைப்பதை குத்துவிளக்கு ஏற்றுவதுடன் ஒப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு!

January 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist