கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி ஜனவரி 15ஆம் தேதி தொடக்கம்

கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் ஜனவரி மாதம் 15ஆம் தேதி தொடங்க உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கீழடி, சிவகளை, கொடுமணல், ஆதிச்சநல்லூர் ஆகிய 4 இடங்களிலும் ஒரே சமயத்தில், துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version