கருணாநிதி மறைவு காரணமாக அவர் வெற்றிபெற்ற திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகர் தனபால் நேற்று அறிவித்தார். இதுகுறித்த அறிவிப்பாணை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 6 மாதத்திற்குள் திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதி மறைவை தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலி என அறிவிப்பு
-
By Web Team
- Categories: TopNews, தமிழ்நாடு
- Tags: கருணாநிதிதிருவாரூர் தொகுதி
Related Content
கருணாநிதி படத்திறப்பு என்னும் ஆடம்பரச் செலவு?
By
Web Team
August 2, 2021
திமுகவின் பொய் பக்தியும், போலி பகுத்தறிவும்
By
Web Team
March 17, 2020
கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவரின் நிலைமை என்னானது தெரியுமா?
By
Web Team
October 19, 2019
திமுக தலைவர் கருணாநிதியால் ‘ஏமாற்றுக்காரர்’ என்று சொல்லப்பட்டவர் ப.சிதம்பரம்
By
Web Team
August 22, 2019
கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில் மின் திருட்டு
By
Web Team
August 8, 2019