சினிமாவில் வசனம் பேசுவது போல் பிரச்சாரம் செய்கிறார் கமல்

சினிமாவில் பேச வேண்டிய வசனங்களை கமலஹாசன் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசி வருவதாக செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தீவிரவாதிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு இதுபோன்று கமலஹாசன் பேசி வருவதாக குற்றம் சாட்டினார்.

Exit mobile version