நில ஆக்கிரமிப்பு,கொலை மிரட்டல்,பணி இடையூறு,கொடூர தாக்குதல்,அத்துமீறல்,கஞ்சா விற்பனை,ஊழல் என அடுக்கடுக்கான குற்றச்செயல்களில் ஈடுபடும் திமுகவினர் ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்…
திமுக ஆட்சிக்கு வந்ததும் பல இடையூறுகளை ஏற்படுத்தி நிம்மதியாக வாழ்ந்து வந்த மக்களுக்கு சிக்கலையும்,தொல்லையையும் ஏற்படுத்துவதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது…
ஆளும் கட்சியினரின் கடந்த (ஜுன்) மாத அடாவடி அராஜகங்களை புகைப்பட வடிவிலான பதிவேட்டில் பார்க்கலாம்….
மேற்கண்ட திமுக-வினரின் செய்தித்தொகுப்பை காட்சிப்பதிவு வடிவமைப்பில் காண கீழே உள்ள YOUTUBE-பிரிவில் உள்நுழையுங்கள்
??⤵⤵↕↕⬇⬇⏬⏬????⤵⤵↕↕⬇⬇⏬⏬????⤵⤵↕↕⬇⬇⏬⏬??
Discussion about this post