ஜோயாலூகாஸ் புதிய நகைக்கடை திறப்பு விழா

சென்னை தியாகராய நகரில் ஜோயாலூகாஸ் நிறுவனத்தின் புதிய கிளையை பாலிவுட் நடிகை கஜோல் திறந்து வைத்தார்.

ஜோயாலூகாஸ் நகை விற்பனை நிறுவனத்தின் புதிய கிளை சென்னை தி நகரில் உள்ள வடக்கு உஸ்மான் சாலையில் திறக்கப்பட்டுள்ளது. இந்த கிளையை பாலிவுட் நடிகை கஜோல் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னணி நடிகர் பிரஷாந்த் மற்றும் ஜோய் ஆலூகாஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். சென்னையில் இது 4வது கிளையாகும். இதன் மூலம் நாடு முழுவதும் 84வது கிளைகளை கொண்ட நிறுவனமாக ஜோயாலூகாஸ் நிறுவனம் திகழ்கிறது.

Exit mobile version