அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து!

புத்தாண்டை கொண்டாடி வரும் தெற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசிய மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாடும் தமிழ்நாடு, வங்காளம், கம்போடியா, நேபால் மக்களுக்கு வாழ்த்துகளை கூறியுள்ளார். இதேபோல் வைசாஹி, நவராத்திரி கொண்டாடும் மக்களுக்கும் ஜோ பைடன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version