ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து, 29 ஆயிரத்து 224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு 32 ரூபாய் குறைந்து, 3 ஆயிரத்து 816 ரூபாய்க்கும், சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 528 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 32 ரூபாய் குறைந்து, 3 ஆயிரத்து 653 ரூபாய்க்கும், சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து, 29 ஆயிரத்து 224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து, 49 ரூபாய் 70 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 600 ரூபாய் குறைந்து 49 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.