ஜீன்ஸ் பேண்ட் – அ இப்படிலாம் திருடலாமா…………!

ஜவுளிக் கடையில் வித்தியாசமான  முறையில் 8 ஜீன்ஸ் பேண்ட் – ஐ  திருடிய இளம் பெண் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

வெனிசூலாவைச் சேர்ந்த பெண் கடைக்கு துணி வாங்க சென்றுள்ளார்.  ஜீன்ஸ் பேண்ட் – வாங்குவதை போல்  trial room – க்கு சென்று ஜீன்ஸ் பேண்ட் -ஐ ஒன்றின் மீது ஒன்றாக அணிந்துள்ளார். பின்பு துணி எடுத்து முடித்து விட்டதை போன்று கடையை விட்டு வெளியேற முயற்சி செய்துள்ளார். இதனை கண்காணித்த கடையின் பாதுகாவலர் அந்த பெண் நடந்து செல்வதை கண்டு சந்தேகம் அடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த பெண்ணை bathroom -க்கு அழைத்து சென்று சோதனை செய்ததில் ஒரே நேரத்தில் 8 ஜீன்ஸ் பேண்ட்- ஐ ஒன்றின் மீது ஒன்றாக அணிந்து  நூதனமுறையில் திருட முயன்றது தெரியவந்தது.

 

Exit mobile version