ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பேசிய அமைச்சர், போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்கினாலும் தொழிலாளர்களின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு விளங்குகிறது பெருமிதம் தெரிவித்தார்.
கோபிசெட்டிபாளையத்தில் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நலதிட்ட உதவிகள்
-
By Web Team
- Categories: செய்திகள், தமிழ்நாடு
- Tags: newsjnewsjtamilகோபிசெட்டிபாளையம்ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாள்
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023