பாலமேட்டில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் மும்முரம்

மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் உற்சாகத்துடன் நடைபெற்று வருகின்றன.

மதுரை பாலமேட்டில் வரும் 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் களைகட்டியிருக்கின்றன. வாடிவாசலுக்கு வர்ணம் பூசப்பட்டு வருகின்றன. அங்கு ஏற்கனவே, 15 லட்சம் ரூபாய் செலவில் பார்வையாளர்கள் அமர கேலரி அமைக்கப்பட்டிருக்கின்றன.

Exit mobile version