சுற்றுலா நகரமான ஜியோனோவில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதியை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தநிலையில், அங்கு வீசிய புயல் காற்றினால் பாலத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இதில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த 30 மேற்பட்ட கார்கள் மற்றும் டிரக்குகள் அனைத்தும் அப்பளம் போன்று நொறுங்கின. வாகனங்களில் பயணம் செய்த 35 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்திற்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இத்தாலியில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 35 பேர் பலி
-
By Web Team
Related Content
யூரோ கோப்பையை தட்டித்தூக்கிய இத்தாலி - இங்கிலாந்தின் கனவை தகர்த்தது
By
Web Team
July 12, 2021
138 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலங்கள் - முதலமைச்சர் திறந்து வைத்தார்
By
Web Team
September 17, 2020
இத்தாலியில் கொரானோ பாதிப்பு அதிகரிப்பது ஏன்?
By
Web Team
March 17, 2020
கொரோனா வைரஸ் பாதிப்பு: பள்ளி, கல்லூரிகளை கால வரையறையின்றி மூட இத்தாலி அரசு உத்தரவு
By
Web Team
March 5, 2020
இத்தாலியில் அதிவிரைவு ரயில் திட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு
By
Web Team
July 29, 2019