இத்தாலி நாட்டில் களைகட்டும் வினோத திருவிழா

இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரில் வானத்தில் பல வண்ணங்களில் ஜொலிக்கும் விதமாக பல வடிவங்களில் மிதக்கும் நிலா என்ற தலைப்பில் திருவிழா நடந்து வருகிறது.

இந்த விழாவில் பல விதமான வடிவங்களை கொண்டு சிறப்பான நடனத்துடன் கலைஞர்கள் மக்களை மகிழ்விப்பார்கள். மாலை நேரத்தில் தொடங்கி இரவு முழுவதும் நடக்கும். தண்ணீரில் மிதந்தபடி வந்த பெண்ணை மக்கள் நேற்று வெகுவாக ரசித்து மகிழ்ந்தனர்.

“மிதக்கும் நிலா” என்ற விழாவின் தலைப்பிற்கு ஏற்ப, பெண்ணின் உருவம் பொறிக்கப்பட்ட பிரம்மாண்ட பலூன் பறக்கவிடப்பட்டது.

Exit mobile version