அரசு அறிவித்த வழிமுறைகள் படி, ஐ.டி. நிறுவனங்கள் தங்களது பணியை மேற்கொள்ளலாம், என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை உலகத்தமிழ் சங்கத்தில், ஐ.டி. நிறுவன பிரதிநிதிகளுடன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அமைச்சர், அரசு அறிவித்த வழிமுறைகள் படி, ஐ.டி.நிறுவனங்கள் தங்களது பணிகளை துவங்கலாம் என தெரிவித்தார். ஐ.டி. நிறுவனங்கள், குறைவான ஊழியர்களை மட்டுமே வாகனத்தில் அழைத்து செல்ல வேண்டும் என்றும், 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும் போன்ற பல்வேறு வழிமுறைகளை அமைச்சர் தெரிவித்தார். அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் நகராட்சி ஆணையாளர் விசாகன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஐ.டி. நிறுவன பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை!
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: coronacoronavirusMinister RB Udayakumarnewsj
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023