ஐ.டி துறையில் வேலை வாய்ப்பு 4 மடங்கு அதிகரிப்பு

இந்திய மென்பொருள் நிறுவனங்களில், வேலை வாய்ப்பு நான்கு மடங்கு அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களுடன், இந்திய மென்பொருள் நிறுவனங்கள் செய்யும் ஒப்பந்தங்கள் அதிகரித்திருப்பதால், இந்தியாவில் உள்ள முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் கடந்த ஆண்டு மட்டும், ஒரு லட்சத்து 14 ஆயிரம் பேர் புதிதாக பணியில் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டுகளை காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாகும். இந்த ஆண்டும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Exit mobile version