நடிகர் சங்கத்தின் 300 உறுப்பினர்களை பாண்டவர் அணி நீக்கியது தவறு

விஷாலின் பாண்டவர் அணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதால், நடிகர் சங்கத் தலைமைக்கு தான் போட்டியிடுவதாக நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் தெரிவித்தார். சென்னை தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில், சுவாமி சங்கரதாஸ் அணியின் சார்பாக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தபின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நடிகர் சங்கத்தின் 300 உறுப்பினர்களை, பாண்டவர் அணி நீக்கியது தவறு எனவும் விமர்சித்தார்.

Exit mobile version