தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சென்றால் சிறை தண்டனை!- சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்படும் சிலர் தப்பிவிடுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், சுகாதார அமைச்சகத்தின் விதிமுறைகளை மீறுவோருக்கு 6 மாதம் சிறை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கான விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என, அந்தந்த மாநில அரசுகளை சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிற

Exit mobile version