இந்திய வேகப்பந்து வீச்சாளர் கபில் தேவின் சாதனையை முறியடித்த இஷாந்த் சர்மா

ஆசியாவிற்கு வெளியே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் , கபில் தேவின் முந்தைய சாதனையை முறியடித்து இஷாந்த் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டியின் ஒரு பகுதியாக, இந்தியா- மேற்கிந்திய இடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது, இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போடியின் முதல் இன்னிங்கிஸ்கில், முதல் விக்கெட் வீழ்த்திய இஷாந்த் சர்மா, டெஸ்ட் போட்டியில் ஆசியாவிற்கு வெளியே 156வது விக்கெட்டை கடந்தார். இதன் மூலம் கபில் தேவின் முந்தைய சாதனையான 155 விக்கெட்டை முறியடித்து முதலிடதிற்கு முன்னெறியுள்ளார்.

Exit mobile version