துணை முதலமைச்சர் யாகம் நடத்தியதற்கு ஆதாரம் உள்ளதா? : அமைச்சர் ஜெயக்குமார்

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக விளங்கிவரும் அதிமுக அரசை கவிழ்க்கவேண்டும் என்ற நினைப்பில் பல்வேறு சூழ்ச்சிகளை எதிர்க்கட்சியினர் செய்துவருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணை முதலமைச்சர் யாகம் நடத்தியதற்கு ஆதாரம் உள்ளதா என்றும், ஒற்றுமையை சீர்குலைக்க சில சதிசெய்துவருவதாகவும் குற்றம்சாட்டினார்.

Exit mobile version