ஐபிஎல் போட்டி : டெல்லி அணி பேட்டிங்

ஐபிஎல் இன்று நடக்கும் 3வது ஆட்டமானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி டெல்லி அணியில் ஷிகர் தவான், பிரித்வி ஷா களமிறங்கியுள்ளனர்.

 

 

Exit mobile version