ஐபிஎல் 2வது போட்டி: கொல்கத்தா அபார வெற்றி

ஐபிஎல் 2வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி எனக் களமிறங்கிய கொல்கத்தா அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Exit mobile version