தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ள இணையதளம் அறிமுகம்

மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையிலான இணையதள முகவரிகள் மற்றும் செயலி குறித்த அறிவிப்பை தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதாசாஹு வெளியிட்டார் அதன்படி, www.results.eci.gov.in மற்றும் www.elections.tn.gov.in /results 2019 ஆகிய இணையப்பக்கங்கள் மூலம் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். வோட்டர் ஹெல்ப்லைன் மொபைல் ஆப் மூலமும் வாக்கு எண்ணிக்கை குறித்த நிலவரத்தை தெரிந்துகொள்ளலாம்

Exit mobile version