பேரவையில் சட்டமுன்வடிவுகள் அறிமுகம்!

சட்டப்பேரவையில், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் திருத்த சட்டமுன்வடிவு, நகராட்சிய சட்டங்கள் மற்றும் ஊராட்சிகள் திருத்த சட்டமுன்வடிகள், அறிமுகம் செய்யப்பட்டன.

2021ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் திருத்த சட்டமுன்வடிவை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அறிமுகம் செய்தார்.

2021ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் திருத்த சட்டமுன்வடிவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிமுகம் செய்தார்.

இதைத்தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் திருத்த சட்டமுன்வடிவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிமுகம் செய்தார்.

 

Exit mobile version