உலகத்தர பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கீழடி ஆராய்ச்சி தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சியை உலக பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மேற்கொள்ள உள்ளதாக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர் சிற்ப சிலைகளின் கண்காட்சியை திறந்து வைத்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆறாம் கட்ட அகழ்வாய்வுக்காக மத்திய தொல்லியல் துறையின் உதவி கிடைக்கும் பட்சத்தில் அகழ்வாய்வு பெரிய அளவில் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version