ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுகவினர் நாள்தோறும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும் கழக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், விடியா திமுகவினர் ஆட்சிக்கு வரும்போது பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தனர். ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்து 21 மாதங்களாகியும் எந்த ஒரு வாக்குறுதியையும் செயல்படுத்தவில்லை எனவும், மின் கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவைகளை உயர்த்தியதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் திமுகவினர் பணம் கொடுத்து மக்களை ஏமாற்றி இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்பதாக கூறினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரம் !
-
By Web team
- Categories: அரசியல்
- Tags: #erodeeast4aiadmkcampaign aheadErode East assembly by-electionex minister sp velumaniIntense
Related Content
அதிமுகவை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாஸ் ஸ்பீச்!
By
Web team
August 3, 2023
அதிமுக யாருக்கும் அடிமை அல்ல, விடியா திமுகவினர்தான் அடிமைகள் - அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி மாஸ் பேச்சு!
By
Web team
July 20, 2023
தமிழக மக்களுக்கு இன்றுதான் தீபாவளி - அதிமுக கொறடா எஸ்பி.வேலுமணி
By
Web team
April 20, 2023