வாரிசு உரிமை கோரிய வழக்கில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாகப் நடிகர் தனுஷ் மீது புகார்

மதுரையைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், வாரிசு உரிமை கோரிய வழக்கில், நடிகர் தனுஷ், போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அத்தம்பதியினர் நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில், அவர் நேரடியாக ஆஜராகி பதிலளிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version