இந்திய பங்கு சந்தை புள்ளிகள் இன்று உயர்வுடன் வர்தகமாகி வருகிறது.
மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் பிற்பகல் நிலவரப்படி 37ஆயிரத்து 415 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி, 11 ஆயிரத்து 061 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்க பங்கு சந்தை குறியீடான நாஸ்டேக், 8 ஆயிரத்து 016 புள்ளிகளுடனும், லண்டன் பங்கு சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 236 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்கு சந்தை குறியீடான CAC, 5 ஆயிரத்து 329 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது. ஜெர்மனி பங்கு சந்தை குறியீடான DAX, 11 ஆயிரத்து 682 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்கு சந்தை குறியீடான NIKKEI 20 ஆயிரத்து 655 புள்ளிகளுடனும் வர்தகமாகி வருகிறது. ஹாங்காங் மற்றும் சீன பங்கு சந்தைகளில் வர்த்தகம் தொடங்கி உள்ள நிலையில், ஹாங்காங் பங்கு சந்தை குறியீடான HANG SENG, 25 ஆயிரத்து 302 புள்ளிகளுடனும், சீன பங்கு சந்தை குறியீடான Shaz 2 ஆயிரத்து 808 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.