இந்திய கடற்படை தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாட்டம்

இந்திய கடற்படையின் 48-ஆம் ஆண்டு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் கடற்படையின் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் மலர் வளையம் வைத்து, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Exit mobile version