சார்க் நாடுகளின் மருத்துவர்கள் பங்கேற்க கூடிய Anes-the-sio-logists காங்கிரஸ் மாநாடு வரும் மார்ச் 7 ஆம் தேதி பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெறுகிறது. இதனிடையே புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக லாகூரில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என இந்திய மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
புல்வாமா தாக்குதலுக்கு இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளும் கடும் கண்டனத்தை பதிவு செய்திருப்பதால் அவர்களும் லாகூர் மாநாட்டை புறக்கணிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post