நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது. முன்னதாக, டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய 49.5 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 253 ரன்கள் எடுத்தால் வெற்றி களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் 44.1 ஓவர்களில் 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.