உச்சநிதிமன்றத்தில், வழக்கு ஒன்றில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாடி, நாடு முழுவதும் உள்ள புலிகளின் எண்ணிக்கையைப் பற்றி 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 53 புலிகள் காப்பகங்களில் 2 ஆயிரத்து 967 புலிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் உலக புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமாகமானவை இந்தியாவில் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் புலிகளை அழிவின் விளிம்பில் இருந்து மீட்பதற்கு, எடுக்கப்பட்ட முயற்சிகள் நல்ல பலனைக் கொடுத்துள்ளதாக தெரிவித்த அவர், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அகில இந்திய அளவிலான, புலிகள் கணக்கெடுப்பில் இது உறுதி படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
உலக புலிகளின் எண்ணிக்கையில் 70 % இந்தியாவில் உள்ளது: தலைமை வழக்கறிஞர் தகவல் !
-
By Web team
- Categories: இந்தியா
- Tags: 70% of world'sHigh CourtIndia hastiger population
Related Content
மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் !
By
Web team
February 13, 2023
போக்குவரத்து துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
By
Web team
February 7, 2023
5 புதிய கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்!
By
Web team
February 7, 2023
சட்டவிரோதமான போலி இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்ற உத்தரவு !
By
Web team
February 1, 2023
மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி
By
Web Team
July 23, 2021