தீவிரவாதிகளுடன் இந்தியா, ரஷ்யா போராட வேண்டியிருக்கும்: டிரம்ப்

ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக ஒரு கட்டத்தில் இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் போராட வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்திற்கு எதிராக மற்ற நாடுகள் மிக குறைவாக போராடுவதாக கூறினார்.

Exit mobile version