72வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வரும் 15ம் தேதி கொண்டாப்பட உள்ளது. சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்வார். இதற்காக காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. ஆயுதப்படை, சிறப்பு காவல் படை, கமான்டோ படை, குதிரைப்படை, தேசிய மாணவர் படை உள்ளிட்ட பல்வேறு பிரிவை சார்ந்த காவல் படையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. சுமார் 1மணி நேரம் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது .
சுதந்திர தினத்திற்கான அணிவகுப்பு ஒத்திகை
-
By Web Team

- Categories: TopNews, தமிழ்நாடு
- Tags: ஒத்திகைசுதந்திர தினம்
Related Content
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் தேநீர் விருந்து
By
Web Team
August 16, 2019
73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்கள் கொடியேற்றினர்
By
Web Team
August 15, 2019
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடியேற்றினார் தலைமை நீதிபதி
By
Web Team
August 15, 2019
ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக சுதந்திர தின கொண்டாட்டம்: ஆளுநர் தேசிய கொடியேற்றினார்
By
Web Team
August 15, 2019
நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி முதலீடு: பிரதமர் மோடி
By
Web Team
August 15, 2019