தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்த போதிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்து காணப்படுவதால் தண்ணீரின் வரத்து குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் தொடர் விடுமுறை என்பதாலும், அரையாண்டு விடுமுறை என்பதாலும் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், மாவட்டம்
- Tags: குற்றாலம்சுற்றுலாப் பயணிகள்
Related Content
உலகச் சுற்றுலா தினம் - காஷ்மீரில் நடைபெற்ற படகுப் போட்டி
By
Web Team
September 27, 2020
காட்டு யானைகளின் அருகில் சென்று புகைப்படம் எடுக்க வேண்டாம்: கேரள வனத்துறை
By
Web Team
November 28, 2019
கும்பக்கரை அருவியில் தொடர்ந்து 50-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
By
Web Team
November 13, 2019
வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலத்தில் குளிக்க தடை நீக்கம்
By
Web Team
November 1, 2019
குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
By
Web Team
October 30, 2019