நாடாளுமன்றத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது.இதற்கிடையில் இடஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதாவை மக்களைவையில் நிறைவேறியதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மசோதாவை ஆதரித்த அனைத்து எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவித்திருப்பதுடன், எந்த ஒரு சாதி, மதத்தை சேர்ந்த ஒவ்வொரு ஏழையும் கவுரவமான வாழ்க்கையை அடைய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அனைவருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் எனக்கூறிய பிரதமர் மோடி, இந்த மசோதா நிறைவேறியது நாட்டில் ஒரு முக்கியமான வரலாற்று தருணம் என்று தெரிவித்துள்ளார்.
இடஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேறியதற்கு மோடி வரவேற்பு
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: newsjnewsjtamilஇடஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதாபிரதமர் மோடி
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023