மணக்கோலத்தில் ஆசைதீர பானி பூரி சாப்பிடும் பெண்

திருமணமான மணப்பெண் ஒருவர் மாப்பிள்ளை வீட்டுக்கு செல்வதற்குமுன் உறவினர்களின் முன்னிலையில் அமர்ந்து பானி பூரியை விரும்பி சாப்பிடுகிறார். மணபெண்ணுக்கு பானி பூரி பிடிக்கும் என்பதால் அவரது தாய் வீட்டில் பானி பூரியை ஆசை தீர சாப்பிட வைத்து அனுப்பி வைத்துள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version