மத்திய அரசின் புனித் சாகர் அபியான் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி கடற்கரையைச் சுத்தம் செய்யும் பணியை என்எஸ்எஸ் மாணவர்கள் மேற்கொண்டனர். இப்பணியில்,150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஈடுபட்ட நிலையில், கடையில் வாங்கிக் கொடுத்த சிற்றுண்டி மற்றும் குளிர்பானத்தை அருந்திய 43 மாணவ, மாணவிகளுக்கு வாந்தியும் லேசான மயக்கமும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரியில் 43 என்எஸ்எஸ் மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் !
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: kanniyakumarinssschoolStudentsvomited and fainted
Related Content
காற்றில் பறந்த மாணவர்களின் கல்வி கடன் ரத்து அறிவிப்பு - திமுகவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் கண்டனம்!
By
Web team
September 19, 2023
குடிப்பதற்கு தண்ணீர் இல்லை! கழிவறை இல்லை! சென்னை மாநகராட்சிப் பள்ளிகளை கண்டு கொள்ளுமா திமுக?
By
Web team
July 11, 2023
மாணவர்களின் இடுப்பளவை கணக்கிட வேண்டும்! என்னவா இருக்கும்?
By
Web team
July 10, 2023
“குமரித்தந்தை” மார்ஷல் நேசமணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் புகழாரம்!
By
Web team
June 12, 2023
முடிந்தது லீவு! கிளம்புங்க ஸ்கூலு! ஜாலியாக பள்ளிக்கு கிளம்பும் மாணவர்கள்!
By
Web team
June 12, 2023