சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைந்துள்ளது

சென்னையில் பெட்ரோல், டீசல் இன்றும் குறைந்துள்ளது.

இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 20 காசுகள் குறைந்து லிட்டருக்கு 79 ரூபாய் 46 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 19 காசுகள் குறைந்து லிட்டருக்கு 75 ரூபாய் 44 காசுகளாக உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருவதையொட்டி, பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு மாதகாலமாக படிப்படியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version