சென்னையில் தூய்மை பணியாளர்களுக்காக மட்டும் 100 மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
2 மணி நேர இடைவெளியில் மின்சார ரயில்களும், 1 மணி நேர இடைவெளியில் மெட்ரோ ரயில்களும் இயக்கப்படுகிறது.
முழு ஊரடங்கால் சென்னையில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் உணவு நிறுவனங்கள் நேர கட்டுப்பாட்டுகளுடன் உணவு டெலிவரி செய்து வருகின்றன.