லட்சியத்திற்காக போராடினால் வாழ்வில் நிச்சயம் வெற்றி காணலாம்-நடிகை திரிஷா

பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும் எனவும், அரபு நாடுகளில் இருக்கும் உடனடி கடுமையான தண்டனையை போல இங்கேயும் கொண்டு வரவேண்டும் எனவும் நடிகை திரிஷா கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், சினிமாவை நிஜ வாழ்க்கையாக கல்லூரி மாணவிகள் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தினார். 

Exit mobile version