நீங்க வோடபோன் user-அ ? அப்ப இந்த offer உங்களுக்கு தான்..

வோடபோன் நிறுவனம் கடந்த வாரம் பல்வேறு அருமையான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்தது.அதனை தொடர்ந்து இந்த வாரமும் புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்துவருகிறது. அதன்படி இந்நிறுவனத்தின் ரூ.569-ப்ரீபெய்ட் திட்டத்தில் தரமான சலுகைகளை வழங்கியுள்ளது.

அதாவது வோடபோன் வாடிக்கையாளர்கள் ரூ.569-ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற voice call, 100sms உள்ளிட்ட சலுகைகள் 84நாட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த திட்டத்தை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ .569 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வோடபோன் பயனர்கள் vodafone play பயன்பாட்டை இலவசமாகப் பயன்படுத்த முடியும், live tv ,மற்றும் திரைப்படங்களைப் பார்க்க அனுமதிக்கிறது.

Exit mobile version