தேமுதிக தலைவர் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் : கிருஷ்ணசாமி

தேமுதிக தலைவர் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்காசி தொகுதியில் நடைபெறும் பிரசாரத்தில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்தும் பங்கேற்பார்கள் என்று கூறினார். 

Exit mobile version