புதிய சன்ரூப் டிசைனுடன் அறிமுகமாகும் ஹூண்டாய் i20

புதிய சன்ரூப் டிசைனுடன் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய ஹூண்டாய் i20 காரின் The third generation மாடலின் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடந்துள்ளது. இதன் சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் ஹூண்டாய் நிறுவனத்தில் ஹேட்ச்பேக் மாடல் ஒன்றும் விரைவில் வெளியாகவுள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

halogen headlamps, Headlamp Cluster,Alloy wheels, மற்றும் பின்புற டிஸ்க் ப்ரேக்குகள் போன்றவை முற்றிலும் புதிய வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் ஹூண்டாய் i20 மாடலில் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பெரிய தொடுத்திரை மற்றும் ஹூண்டாயின் ப்ளூ லிங்க் உடன் இணைக்கப்பட்ட தொழிற்நுட்பம் போன்றவை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.

Exit mobile version