லண்டனில் நடைபெற்ற உலக அழகி போட்டியின் புகைப்படத் தொகுப்பு

2019 ஆண்டுக்கான உலக அழகி  போட்டி லண்டனில் நடைபெற்றது.

இது, 69 ஆவது முறையாக நடைபெறும் உலக அழகி  போட்டி. அதன் இறுதிச்சுற்றுப் போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இப்போட்டியில் ஜமேய்க்காவைச் சேர்ந்த டொனி ஆன் சிங் முதலிடத்தை தட்டி சென்றார். இரண்டாமிடத்தைப் பிரான்ஸை சேர்ந்த ஒபேலி மெஸினோவும், மூன்றாம் இடத்தை இந்தியாவை சேர்ந்த சுமன் ராவ் என்பவரும் இப்போட்டியில் வென்று உள்ளனர். அதன் புகைப்படத் தொகுப்பு…

 

 

 

 

 

Exit mobile version