காஷ்மீரிலும் வாட்டிவதைக்கும் வெப்பம்

ஜம்மு காஷ்மீரிலும் கடும் வெயில் காரணமாக, மண்ணால் செய்யப்பட்ட பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

குளிர்வாட்டி வதைக்கும் முக்கிய மாநிலமாக ஜம்மு- காஷ்மீர் கருதப்படுகிறது. இந்நிலையில் தற்போது காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. உதம்பூர் நகரில் வெயிலைச் சமாளிக்கும் வகையில், மண்பானைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்காக, மண்பாண்ட கலைஞர்கள் வெல்வேறு வடிவங்களில் மண்பானை, மண் குவளைகளை உருவாக்கி வருகின்றனர்.

Exit mobile version