எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்

எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் படத்தை அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளனர். இன்று எளிமையாக ஒரு கோயிலில் இதன் துவக்க விழா நடை பெற்றது. எழில் பார்முலா எப்படியோ அப்படியே தான் இதுவும் காமெடி சப்ஜெக்ட் படமாக இருக்கும் எனத் தெரிகிறது. மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

Exit mobile version