கூகுள் மேப் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய வசதி

கூகுள் மேப் இருப்பிடங்களை கண்டுபிடிப்பது மற்றும் பயணத்தை சுலபமாக்குவது என்பன உட்பட பல்வேறு வசதிகளை தருகின்றது.
தற்போது மேலும் பல புதிய வசதிகள் இதில் வர இருக்கின்றன. அதில் குறிப்பாக பொது நிகழ்வுகள் தொடர்பான தகவல்களையும் பயனர்கள் இனிமேல் கூகுள் மேப்பின் மூலமாக அறிந்துகொள்ள முடியும் நிகழ்வின் பெயர், நிகழ்வு இடம்பெறும் இடம், நேரம் மற்றும் தேதி ஆகியவற்றையும் அறிந்துகொள்ள முடியும். இருப்பினும் இன்னும் அதிகாரபூர்வமாக கூகுள் நிறுவனம் இதுவரை புதிய வசதிகள் பற்றி அறிவிப்பை வெளியிடவில்லை.

Exit mobile version