உலக அளவில் மிகப்பெரிய நிறுவனமாக வலம் வந்துகொண்டு இருப்பது கூகுள் நிறுவனமாகும். அதன் சிஇஓ பணியில் இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை இருந்து வருகிறார். இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த 450 ஊழியர்களை கூகுள் நிறுவனம் வேலையிலிருந்து நீக்கம் செய்துள்ளது. இதற்கான சரியான விளக்கத்தை கூகுள் நிறுவனம் ஊழியர்களுக்கு தெரிவிக்கவில்லை. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
‘டாட்டா’ காட்டிய கூகுள் நிறுவனம்.. 450 இந்தியர்கள் வேலையிலிருந்து நீக்கம்!
