கூகுள் செய்த வேலைய பாத்திங்களா?

இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள், முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில், அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். இந்நிலையில் இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், சிறப்பு சேர்க்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது டூடுலை மாற்றியமைத்தள்ளது. இன்று வெளியிட்டுள்ள சிறப்பு டூடுலில் நீர் துளிகள் ஒன்றாக இணையும் போது ஹார்ட்டின் அமைப்பு வருவதை போன்ற டூடுலை வெளியிட்டுள்ளது.

Exit mobile version